ஜேர்மனி பிரதமருடன் இணைந்து பட்டம் விட்டு மகிழ்ந்தார் இந்திய பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஜேர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸும் இணைந்து அனுமன் உருவப்படம் பொறித்த பட்டத்தை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். இந்தியாவின், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் சா்வதேச பட்டத் திருவிழாவை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஜேர்...
