கேரளாவில் விபத்தில் உயிரிழந்த யாசகரின் பையில் லட்சக்கணக்கான பணம் மீட்கப்பட்டது
கேரளா, ஆலப்புழா மாவட்டம் – விபத்தில் உயிரிழந்த யாசகர் அனில் கிஷோர் என்பவரின் பையில் இருந்து நான்கரை லட்சம் ரூபாய் மற்றும் சில சவுதி ரியால்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிகழ்வு சரும்மூடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. அனில் கிஷோர...
