ரஜினி பிறந்தநாளுக்கு ரீ-ரிலீஸாகும் 'படையப்பா'! - இதுவரை ரூ. 85+ லட்சம் முன்பதிவு வசூல்; விஜய்யின் 'கில்லி' சாதனையை முறியடிக்குமா?
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த், சௌந்தர்யா, மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'படையப்பா' திரைப்படம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. நாளை (டிசம்பர் 12) சூப்பர்ஸ்டார் ரஜி...
