புஷ்பா 2: பாக்ஸ் ஆபிஸில் மாஸ் சாதனை – ரூ. 1881 கோடி வசூல்!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் 'புஷ்பா 2 தி ரூல்'. வெற்றிப் பின்னணி: முதல் பாகமான 'புஷ்ப...
