தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ தெலுங்கு மார்க்கெட் சரிந்துவிட்டதா? — வெளியாகும் புதிய தகவல்கள் பரபரப்பு
விஜயின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ ப்ரீ-பிசினஸ் வேகமாக நடந்துவரும் நிலையில், தெலுங்கில் படம் வெறும் ரூ.9 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல். இதனால் விஜயின் தெலுங்கு மார்க்கெட் குறைந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. தளம் மாற்றி அரசியலுக்கு செல்லவிருக்கும் ...
