“சுந்தர் சி மீது மீம்ஸ்? குஷ்பூவின் பேச்சு தீப்பொறி!”
கமல் ஹாசன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் தலைவர் 173 படத்தினை இயக்க சுந்தர் சி கமிட்டானதாக கடந்த மாதம் ராஜ் கமல் நிறுவனம் வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்தனர். இந்நிலையில், தலைவர் 173 படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர...
