துல்கர் சல்மானின் ‘காந்தா’ – ரசிகர்கள் எதிர்பார்ப்பு உச்சம்!
காந்தா இந்த ஹீரோவின் நடிப்பில் ஒரு படம் வெளிவருவது என்றால் கண்டிப்பாக நல்லா இருக்கும் என மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்றுள்ளார் நடிகர் துல்கர் சல்மான். தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் காந்தா. ...
