news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

சிஎஸ்கே - ராஜஸ்தான் வீரர் மாற்றம்: சாம்சனுக்காக ஜடேஜா வேண்டுமாம்!

11 Nov, 2025

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் அணி ஆகியவற்றிற்கு இடையில் வீரர்களை மாற்றம் செய்வது தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐபிஎல் 2026ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஏலத்திற்கு முன்பு வீர...

“அப்பா நலமாக உள்ளார்” – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈஷா தியோல்

11 Nov, 2025

தர்மேந்திரா பழம்பெரும் இந்திய நடிகர் தர்மேந்திரா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டதாக பல வதந்திகள் பரவி வருகிறது. ஆனால், தனது தந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் பதிவ...

டெல்லி கார் குண்டுவெடிப்பு –விசாரணை தீவிரம்!

11 Nov, 2025

டெல்லியில் நேற்றையதினம்(10) இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 வைத்தியர்கள் உட்பட 8 பேர் காஷ்மீரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி கார் வெடிப...

:"காதலர்களிடம் அத்துமீறிய காவலர்... வேலையை விட்டே விரட்டியடித்த வீடியோ மற்றும் கூகுள்

10 Nov, 2025

;கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறித்ததுடன், அந்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய கடலோர பாதுகாப்புப் பிரிவு காவலரை அதிரடியாக பணிநீக்கம் செய்திருக்கிறது புதுச்சேரி காவல்துறை.   யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்குட் பட்ட கார...

'எறும்புக்கு பயந்து பெண் தற்கொலை

10 Nov, 2025

' - கணவருக்கு எழுதிய கடிதத்தில் குழந்தை பற்றி என்ன கூறியிருந்தார்? சிந்தம் மனிஷா என்ற 25 வயதான திருமணமான பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்ட காவல்துறை தெரிவித்திருக்கிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, "என்னால் இந்த ...

பெண்ணின் கண் இமைகளில் 250 பேன்கள்!!

09 Nov, 2025

குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சவர்குண்ட்லாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனித்துவமான மற்றும் அரிதான பிரச்னை ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது. சூரத்தை சேர்ந்த 66 வயதான கீதாபென்னுக்கு சில மாதங்களாக கண் இமைகளில் கடுமையான வலியு...

திருடன்-போலீஸ் ஆட்டம் என்ற பெயரில் மாமியாரை உயிரோடு எரித்துக் கொன்ற மருமகள்' - ஆந்திராவில் என்ன நடந்தது?

09 Nov, 2025

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 'திருடன்-போலீஸ்' விளையாடுவதாகச் சொல்லி மருமகள் ஒருவர் தன் மாமியாரை உயிரோடு எரித்ததாக காவல்துறை கூறியிருக்கிறது. இந்தக் கொலையை அந்தப் பெண் ஒரு விபத்தாக ஜோடிக்க முயற்சி செய்ததாகவும், பின்னர் விசாரணையில் கொலை செய்தத...

கோவை வன்கொடுமை : வீடு,வீடாக சென்று கதவை தட்டி கதறிய மாணவி

08 Nov, 2025

மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, கோவையில் தனியார் விடுதியில் தங்கி இருந்து ஒரு கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். மாணவிக்கும், கோவையில் ஆட்டோ மொபைல் நிறுவனம் நடத்தி வந்த வாலிபர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் உருவாகி காதலாக ...

நடிகர் அருள்நிதி காலில் அறுவை சிகிச்சை – முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்திப்பு

08 Nov, 2025

அருள்நிதி தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. வம்சம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி, டிமாண்டி காலனி, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆறாது சினம் போன்ற நல்ல படங்களில் நடித்த...

திருவாரூரில் அதிர்ச்சி தீர்ப்பு – மாணவரை துஷ்பிரயோகம் செய்த பெண்ணுக்கு 54 ஆண்டு சிறை!

08 Nov, 2025

தமிழக மாவட்டம் திருவாரூரில் 10ஆம் வகுப்பு மாணவரை துஷ்பிரயோகம் செய்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை காணவில்லை என பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. 54 ஆண...

டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு – நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதம்!

07 Nov, 2025

இந்தியாவின் புது டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை புறப்படும் நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதமாகியுள்ளன. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே தாமதத்திற்குக் காரணம் என்ற...

ரசிகர்கள் வரவேற்பில் ஆண்பாவம் பொல்லாதது-வசூலில் மாபெரும் வளர்ச்சி!

07 Nov, 2025

சின்ன பட்ஜெட்டில் தயாரானாலும் தரமான கதைக்களத்தை கொண்டு நிறைய படங்கள் வெளியாகின்றன. ரசிகர்களும் நடிகரோ, பட்ஜெட்டோ பெரிதல்ல கதை தான் முக்கியம் வகையில் நிறைய படங்களை வெற்றிப்பெற வைத்துள்ளனர். அப்படி ஒரு தரமான கதைக்களத்தை கொண்டு அண்மையில் வெளியான படம் த...