சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த மூன்று இலங்கையர்கள் கைது!
இலங்கையில், குற்றச்செயல்களில் ஈடுபட்டு கடந்த வருடம் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த, ஐரேஷ் ஹசங்க, சுகத் சமீந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களை பெங்களூரு மத்திய குற்றத்தடுப்பு பிரிவு கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வ...
