news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

புலிகள் இயக்கத்தை மீட்டுருவாக்க ரூ.42 கோடியை அபகரிக்க முயற்சியா? இலங்கை பெண்ணிடம் விசாரணை

26 Sep, 2025

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்றதாக மேரி ஃபிரான்சிஸ்கா என்ற இலங்கை பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியு...

நவராத்திரி விரதம்; இறைச்சி, மீன், முட்டை விற்பனைக்கு தடை

24 Sep, 2025

நவராத்திரி விரதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இறைச்சி, மீன், முட்டை என்பனவற்றை விற்பனை செய்வதற்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் இறைச்சி, ம...

பட்டப்பகலில் பயங்கரம் ; காதல் விவகாரத்தில் 24 வயது இளைஞர் வெட்டிக்கொலை

23 Sep, 2025

இந்தியா தூத்துக்குடி மாவட்டத்தில் 24 வயது இளைஞனை காதல் விவகாரத்தில் சிறுவர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர...

"கூடுதல் வரதட்சணை கேட்டு மருமகளை அறைக்குள் அடைத்து பாம்பை விட்டு கடிக்க வைத்த மாமியார்

22 Sep, 2025

"உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஷாநவாஸ், ரேஷ்மா தம்பதிகள் வசித்து வருகின்றனர்.இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆனதிலிருந்தே கணவன் ஷாநவாஸ் குடும்பத்தினருக்கும், மனைவி ரேஷ்மா குடும்பத்தினருக்கும் வரதட்சணை தொடர்பாக பிர...

இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு

20 Sep, 2025

இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை இன்று கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, கடந்த காலங்களில் இந்தியாவில் ந...

ஓய்வு பெறுகிறார் ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்

20 Sep, 2025

ஆணாதிக்கம் நிறைந்த இந்திய ரயில்வேயில் அசாத்தியமான துணிச்சலுடன் நுழைந்து, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவ் வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். மகாராஷ்டிரா மாநிலம் சாத்தாரா மாவட்டத்தைச் சேர...

Today Gold rate: தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

19 Sep, 2025

இந்தியா மற்றும் இலங்கையின் தங்கவிலை நிலவரம் குறித்து பார்க்கலாம். இலங்கை  இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனடிப்படையில், இன்றைய (19.09.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் த...

பிறந்து 20 நாட்களே ஆன பெண் குழந்தை உயிருடன் புதைப்பு

19 Sep, 2025

வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 20 நாளே ஆன பெண் குழந்தை உயிர்வாழ்வதற்காகப் போராடி வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆடு மேய்ப்பவர் ஒருவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அந்தப் பகுத...

அமெரிக்காவின் அடாவடித்தனம் ; போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியா

18 Sep, 2025

போதைப்பொருட்கள் கடத்தும் மற்றும் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான், சீனா நாடுகளுடன் இந்தியாவையும் அமெரிக்கா சேர்த்துள்ளது. அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 23 நாடுகளின் பெயர் பட்டியலும் வெளியிடப்...

குழந்தைக்கு அப்பா யாரு? நீலமான லிஸ்டை காட்டிய 19 வயசு மாணவி

17 Sep, 2025

குழந்தைக்கு அப்பா யாரு? என்ற கேள்விக்கு 19 வயதான மாணவி, ஏழு பேரை கை காட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.வேலூர் மாவட்டத்தின் அழகிய தனியார் கல்லூரி, பசுமையான காம்பஸ், இளைஞர்களின் சிரிப்பும், கனவுகளின் ஓட்டமும் நிறைந்த இடம்.அங்கு படிக்கும் பிரியா, பார்ப்பதற...

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்ற 27 வயது தாய்!

16 Sep, 2025

இந்தியாவின் மும்பை மராட்டிய மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற அரிதினும் அரிதான நிகழ்வு நடந்துள்ளது. சத்தாரா அரசு மருத்துவமனையில் காஜல் விகாஸ் (27) என்ற பெண் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வ...

பெண் ஒருவர் குக்கரால் அடித்து கொலை; சம்பவத்தால் அதிர்ச்சி

13 Sep, 2025

இந்தியாவின் ஹைதராபாத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குக்கரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலத்தின் சைபராபாத் ஸ்வான் லேக் அபார்ட்மெண்ட்டில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 50 வயது ரேணு அகர்வால் கொட...