கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்... நேரில் பார்த்த மகன்... அடுத்து நடந்த கொடூரம்",
,"நெல்லை,நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே எடுப்பல் கிராமம் கக்கன் தெருவைச் சேர்ந்தவர் பூல்பாண்டி. இவருடைய மனைவி ரெஜினா (வயது 43). இவர்களுடைய மகன்கள் கொம்பையா (வயது 22), வினோத் (வயது 13). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பூல்பாண்டி துக்க வீட்டுக்க...
