news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

"VIDEO: மனைவியுடன் நடனமாடிய கல்வித்துறை அதிகாரி சஸ்பெண்ட் - காரணம் தான் ஹைலைட்!",

13 Aug, 2025

"பஞ்சாப் மாநிலத்தில் அலுவலகத்தில் மனைவியுடன் நடனமாடிய கல்வித்துறை அதிகாரியின் வீடியோ இணையத்தில் வைரலானது.தேவி பிரசாத் என்ற கல்வித்துறை அதிகாரி தனது மனைவியுடன் அலுவலகத்தில் ஜாலியாக நடனம் ஆடி அதை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவரது மனைவி யூடிய...

செல்பி எடுக்க முயன்றவரை தள்ளிவிட்ட ஜெயா பச்சன்: வைரலாகும் வீடியோ

12 Aug, 2025

புதுடெல்லி:மூத்த நடிகையும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான ஜெயா பச்சன் டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்புக்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் ஜெயா பச்சனுடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.இதைக் கண்டதும் தனது நிதானத்தை இழந்த ஜெயா பச்சன் அவரை தள்ளிவிட்டுள்ளார்...

"மகளை கொன்று இறுதிச்சடங்கு செய்துவிட்டு தந்தை தற்கொலை - பரபரப்பு தகவல்கள்"

12 Aug, 2025

"திண்டுக்கல்,திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 55). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி விஜயா (50). இவர்களுக்கு கார்த்திகா, தனலட்சுமி (23) என்ற 2 மகள்களும், நல்லசாமி என்ற மகனும் உள்ளனர். இதில் கார்த்திகா...

17வயது அக்காவை கர்ப்பமாக்கிய 16வயது தம்பி - ஆபாச படம் பார்த்துவிட்டு அத்துமீறல்

12 Aug, 2025

"கன்னியாகுமரியில் தன் உடன்பிறந்த சகோதரியை கர்ப்பமாக்கிய 16 வயது சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு 17 வயதில் ஒரு மகளும்...

"மதம் மாற கட்டாயப்படுத்திய காதலன்.. ஆசிரியர் பயிற்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை

11 Aug, 2025

"கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தை கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் 23 வயது ஆசிரியர் பயிற்சி மாணவி சோனா எல்டோஸ். இவர், ரமீஸ் என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்து வந்தார். இந்த நிலையில் ரமீஸ் மற்றும் அவரது உறவினர்கள் சோனாவை இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்று...

உளுந்தூர்பேட்டையில் மனித முக தோற்றத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி

11 Aug, 2025

"கள்ளக்குறிச்சி,கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆனந்தன் (வயது 38). இவர் தனது வீட்டில் 20 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று நேற்று 2 குட்ட...

50 வயதைக் கடந்த ஆண்களே டார்கெட்...’ - செக்ஸ் ஆசையைத் தூண்டி, நகை-பணத்தைச் சுருட்டிய இளம்பெண்!"

10 Aug, 2025

t50 வயதுக்கு மேற்பட்ட சபல புத்திகொண்ட ஆண்களை, தன் காமவலையில் வீழ்த்தி, அவர்களிடமிருந்து தங்க நகைகள், பணத்தைக் கொள்ளையடித்துவந்த இளம்பெண்ணை அவரின் ஆண் நண்பருடன் சேர்த்துத் தூக்கி, சிறைக்குள் தள்ளியிருக்கிறது போலீஸ்! தென்மாவட்டத்தைச் சேர்ந்த மணி, செ...

"அஜித்குமார் கொலை வழக்கு: நிகிதா பொய் புகார் அளித்தது அம்பலம்? - விசாரணையில் தகவல்",

09 Aug, 2025

"சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் (வயது 27), நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை போலீசாரால் கடந்த ஜூன் 28-ந் தேதி கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர...

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

08 Aug, 2025

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ...

சென்னை ஸ்டார் ஓட்டலில் தொழிலதிபருக்கே அல்வா தந்த தீபிகா.. காதலனுக்கு பைக் வாங்க ஆசை.. கடைசியில் கம்பி

07 Aug, 2025

சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொழில் அதிபருடன் இரவு முழுக்க தங்கிய தீபிகா என்ற இளம்பெண் நள்ளிரவில் செய்த செயல் அவரை சிறையில் தள்ளியுள்ளது. போதையில் மயங்கி தூங்கிய தொழில் அதிபரின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இரவோட...

இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்‌ஷன் என்ன?

06 Aug, 2025

இந்தியா மீதான வரியை அடுத்த 24 மணிநேரத்தில் உயர்த்தப்போகிறேன் என்று நேற்று (ஆகஸ்ட் 5) அறிவித்த அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப், சொன்னதைப் போலவே வரியை இன்று உயர்த்தியிருக்கிறார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதலை வர்த...

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ஒருபெண் தற்கொலை

06 Aug, 2025

"திருப்பூர் மாவட்டத்தில் ரிதன்யா (வயது 27) என்ற பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய ஆடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....