ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இரு இந்திய பெண்கள் தற்கொலை!!: காரணம் என்ன??
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இந்த மாதத்தில் பதினைந்து நாட்களுக்குள் இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது, கேரளாவில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. விபன்சிகா மணியன்(32) மற்றும் அதுல்யா ஷேகர்(30) இருவரும் படித்தவர்களாவும், பணிப...
