திருமணத்தை மீறிய உறவு; ’’கணவனுக்கு ஸ்பெஷல் ஜூஸ் கொடுத்த மனைவி”
திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த கணவனுக்கு ஸ்பெஷல் மாதுளை ஜூஸ் தயாரித்து கொடுத்து கதையை முடித்த மனைவி மற்றும் இளைஞர் மீது, பொலிஸார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரசூல்...
