news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்ட மாமியார்

11 Jun, 2025

வரதட்சணையாக மோட்டார் சைக்கிள், பணம், நகைகள் கொண்டு வர முடியாததால், தன் கணவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்யுமாறு மாமியார் வற்புறுத்தியதாகப் பீகார் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். தீப்தி என்ற பெண், முசாபர்பூரில் உள்ள மகளிர் பொலிஸ் நிலையத்தில் அளித்...

கை நடுங்கியதால் கல்யாணம் ரத்து

11 Jun, 2025

இந்தியா ,பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நடந்த ஒரு ஆச்சரியமான சம்பவத்தில், குங்குமம் வைக்கும் விழாவின் போது மணமகனின் கை நடுங்குவதை மணமகள் கவனித்ததால் திருமணம் ரத்து செய்யப்பட்டது. மணமகன் மனநிலை சரியில்லாதவர் என்று கூறி, மணமகள் திருமணத்தை தொடர மறுத...

கணவரின் கொலையை நேரில் பார்த்த சோனம்’ - கைதானவர்கள் வாக்குமூலம் | மேகாலயா தேனிலவு கொலை

11 Jun, 2025

இந்தூர்: மேகாலயாவில் தேனிலவுக்கு சென்று ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அவரது மனைவி சோனம் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தன் கணவர் ராஜா ரகுவன்சி கொலையை சோனம் நேரில் பார்த்ததாக கொலையாளிகள் வாக்குமூலம் தந்...

சென்னையில் மனைவியை கொல்ல துபாயில் இருந்தபடி கணவன் சதி - என்ன நடந்தது?

11 Jun, 2025

சென்னை: விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், துபாயில் இருந்தவாறு சூளைமேட்டில் வசிக்கும் மனைவியை தீர்த்துக் கட்ட கூலிப்படையை ஏவிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர். கூலிப்படையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை சூளைமேட்டில் வசிப்பவர...

4 ட்ரில்லியன் பொருளாதாரம்... உண்மையிலேயே ஜப்பானை முந்திவிட்டதா இந்தியா?!

10 Jun, 2025

கடும் பொருளாதார நெருக்கடியில் பிரிட்டன் நாடு சிக்கிக்கொள்ள, `உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு’ என்ற பட்டம் இந்தியாவுக்குக் கிடைத்தது. தற்போது, ஜப்பானின் பொருளாதாரம் சுருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், `நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மா...

புதுக்கோட்டை கொலை வழக்கில் புதிய திருப்பம்; தூங்கிய மகனை அடித்துக் கொன்ற தந்தை; என்ன நடந்தது?

10 Jun, 2025

மதுபோதையில் மொட்டை மாடியில் தூங்கிய இளைஞர் ரத்த வெள்ளத்தில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவத்தில், திடீர் திருப்பமாக அவரது தந்தையே அடித்துக் கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந...

26 வருடங்களாக தமிழ்நாட்டில் சுற்றித் திரிந்த இலங்கையர்

10 Jun, 2025

தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித் திரிந்த இலங்கை வாசியை பொலிஸார் கைது செய்துள்ளனர். காரைக்கால் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக...

Operation Honeymoon: கணவரைக் கொல்ல கூலிப்படைக்கு உத்தரவிட்டது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்

10 Jun, 2025

ராஜா ரகுவன்சியின் மனைவி தேனிலவுக்குச் செல்லும் போது தனது காதலனின் கூட்டாளிகளையும் உடன் வரும் படி அழைத்துள்ளார். அவர்கள் மேகாலயாவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்றபோது, அவர்கள் இரண்டு பேரையும் கூலிப்படையினர் பின் தொடர்ந்துள்ளனர். மத்திய...

“பீரியட்ஸ்னு சொல்லியும் நிர்வாணமாக்கி அடிச்சாங்க…” வதைபட்ட மனைவி… உயிரிழந்த கணவர்...

09 Jun, 2025

திருட்டு வழக்கு விசாரண என்ற பெயரில், பெண் ஊழியர் ஒருவர் காவல் நிலையத்தில் நிர்வாணமாகச் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவமும், அதன் தொடர்ச்சியாக அவரின் கணவர் உயிரிழந்த விவகாரமும் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. “செய்யாத தப்புக்கா...

மேகாலயாவில் கொல்லப்பட்ட கணவன்: "நகையுடன் வரச் சொன்னார்" - குடும்பத்தினர் சந்தேகம்; மனைவி கைதானது எப்படி?

09 Jun, 2025

• கணவனிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை அணிய செய்து மனைவி தேனிலவுக்கு அழைத்து சென்றது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவர் தனது மனைவியுடன் கடந்த மாதம் மேகாலயாவிற்குத் தேன...

ரயிலுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் !

09 Jun, 2025

இந்தியாவின், பீகாரின் பாட்னா நகரில் ரயிலுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் ஒருவர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, இந்திய ரயில்வே விதிமுறைகளின் படி சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களை பயணிகள் தா...

வைத்தியசாலை கழிப்பறையிலிருந்து பிறந்த சிசுவின் சடலத்தை கௌவிச் சென்ற நாய்

09 Jun, 2025

  இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் அமைந்துள்ள அரச வைத்தியசாலையில், கழிப்பறையிலிருந்து பிறந்த சிசுவின் சடலத்தை தெரு நாய்கள் கௌவிச்சென்று கடித்துச் சிதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (06) , வைத்த...