“நான் இங்கேயே இருந்து விடுகிறேன்” - ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் உயிரிழந்த மகனின் கல்லறையில் தந்தை உருக்கம்
ஹாசன்: கடந்த புதன்கிழமை பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரில் பூமிக் லக்ஷ்மண் என்ற இளைஞரும் ஒருவர். அவரது கல்லறையில் இருந்து விலக மனமில்லாத அவரது தந்தை பி.டி.லக்ஷ்மண், ‘நான் இங்...
