கல்லூரி மாணவியை கொன்று காதலன் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
"அம்பத்தூர்:சென்னை ஐ.சி.எப். ராஜீவ்காந்தி நகரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 19 வயதே ஆன இளம் ஜோடி வாடகைக்கு குடி வந்துள்ளனர். இருவரும் தங்களுக்கு திருமணமாகி விட்டதாக கூறி ரூ.4 ஆயிரம் வாடகை கொடுத்து சிறிய வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். இந்த நிலைய...
