3 இலவச சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம்... மகளிருக்கு முத்தான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்
:"மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வெற்றி பயண திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் தொடங்கப்படும். .தமிழக சட்டசபை கடந்த 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி ...
