ஓடும் பைக்கில் இளைஞரை செருப்பால் அடித்த பெண்.. வைரலாகும் வீடியோ!
லக்னோவில், பெண் ஒருவர் பைக்கில் சென்ற கணவனை செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, விவாதத்தை தூண்டியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு பெண் பைக்கில் சென்ற இளைஞனை செருப்...
