news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

ஆபரேஷன் சிந்தூர்: தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் எவை?

07 May, 2025

"பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமத...

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் நடந்த தாக்குதலின் வீடியோ

07 May, 2025

"பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். ...

கோவையில் மட்டன் குழம்பில் காதலனை காலி செய்த பெண்.. தூத்துக்குடியில் இப்படியொரு மனைவியா? நம்ப முடியல

06 May, 2025

கோவை: கோவை டிராவல்ஸ் அதிபர் கொலையில் நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.. குடும்ப வன்முறைகளும், கள்ளக்காதல் அட்டூழியங்களும் அதிகரித்து வரும் சூழலில், இந்த தூத்துக்குடி சம்பவம் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.. க...

குடுமிப்பிடி சண்டையில் இறங்கிய பள்ளி முதல்வர் - நூலகர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன? | Video

06 May, 2025

• வைரலாகும் வீடியோவில் பள்ளியின் முதல்வருக்கும் நூலகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் அது கைகலப்பாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் அறைந்து தலை முடியைப் பிடித்து சண்டை போட்டுக் கொள்கின்றனர். மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு...

செங்கோட்டையை - சொந்தம் கொண்டாடிய பெண்; காட்டமான உச்ச நீதிமன்றம்!

05 May, 2025

உச்ச நீதிமன்றத்தில் சுல்தானா பேகம் என்ற பெண் வித்தியாசமான மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் முகலாயர்களின் கடைசி மன்னனான பகதூர் ஷாவின் பேரன்வழி பேரனின் மனைவி தான் என்றும் கணவனை இழந்தவர் என்றும் கூறியிருந்தார். முகலாயர்களுக்கு சொந்தமான சொத்து...

சந்தாரா: 3 வயது குழந்தை சாகும் வரை உண்ணாவிரதம் - மதச்சடங்கா? கருணையற்ற நிகழ்வா?

05 May, 2025

மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் மூளை கட்டியால்(Brain Tumor) பாதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தையை 'சந்தாரா' என அழைக்கப்படும் விரதத்தைக் கடைபிடிக்க வைத்த சம்பவம் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அக்குழந்தை இறந்துவிட்டது. இதனிடையே, மிக இளம் வயதிலேய...

பஹல்காமில் சுடுவதற்கு முன்பு ஆயுததாரிகள் கேட்டது என்ன? கொல்லப்பட்டவர்களின் மனைவி, மகன் பேட்டி

05 May, 2025

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அதுல் மோனெ, சஞ்சய் லேலே, ஹேமந்த் ஜோஷி ஆகியோரின் குடும்பங்கள் இணைந்து ஒரு செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். இந்தச் செய்தியாளர் சந்திப்பில், சம்பவ இடத்தில் இருந்த அனுஷ்கா மோனேவும், ஹர்ஷத் ல...

VIDEO: பொருட்களை திரும்ப வாங்க மறுத்ததற்காக கடைக்காரரை பிளேடால் தாக்கிய சிறுமி

05 May, 2025

"உத்தரபிரதேசத்தில் கடைக்காரர் ஒருவரை 15 வயது சிறுமி பிளேடால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளில் 15 வயதுடைய சிறுமி கடைக்காரரை பிளேடால் தாக்குகிறார். அப்போது ...

கணவரின் தாடி பிக்காததால் கணவனின் தம்பியுடன் சென்ற மனைவி

05 May, 2025

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த முகமத்து சாகிர் மற்றும் அர்ஷி தம்பதியின் திருமண வாழ்க்கை பெரும் சர்ச்சையாக வெடித்து, விவாகரத்து வரை சென்றுள்ளது.   தாடி, உடலுறவு குறைபாடு குற்றச்சாட்டு, வரதட்சணை தகராறு ஆகியவை இணைந்து இந்த விவகா...

குழந்தையை சாகும் வரை பட்டினி போட்ட பெற்றோர்

05 May, 2025

உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டுள்ளனர். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என விசாரணை...

மதுரை ஆதீனம் கார் விபத்து; கொலை முயற்சியா? - காவல்துறை சொல்வது என்ன?

04 May, 2025

"முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. மேற்படி விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகன ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டது எனத் தெரிகிறது" என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது....

வேலூரில் மணமகனிடம் இருந்து பிடுங்கி தாலியை வீசி எறிந்த இளம் பெண்.. பெற்றோர் அறிய வேண்டிய பெரிய பாடம்

03 May, 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண் லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 10ம் வகுப்பு முடித்து விட்டு, அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். லதா ஒரு இளைஞனை காதலித்துள்ளார். ஆனால் பெற்றோர் அந்த பையன் மீது பல வழ...