news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

திருமணத்தில் களேபரம்.. உஷாரான மாப்பிள்ளை.. உடனே செய்த அல்டிமேட் செயல்

02 May, 2025

"திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவிலை சுற்றி எந்நேரமும் மக்கள் கூட்டம் காணப்படும்இந்த நிலையில், இன்று காலை திருத்தணி கோவிலில் நடைபெற்ற திருமணம் சினிம...

10,000 ரூபா பந்தயத்தால் பலியான உயிர்!

01 May, 2025

இந்தியாவின் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நண்பர்களிடம் 10,000 ரூபா பந்தயம் கட்டி 5 போத்தல் மதுபானத்தை குடித்த 21 வயதே ஆன வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 21 வயது ஆன கார்த்திக் என்ற வாலிபர் தனது நண்பர்களான வெங்கட ரெட்டி, ச...

இந்தியாவில் பேசப்படும் டாப் 10 மொழிகள் இதுதான்..நம்ம தமிழ் எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க

30 Apr, 2025

மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கு மொழி இன்றியமையாததாகும். மனிதர்கள் கண்டுபிடித்த மாபெரும் கண்டுபிடிப்பு என்றால் அது மொழிதான். மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், அவர்களுக்கிடையே உறவுகளை வளர்க்கவும் உதவுவது மொழிதான். பரப்பளவில் ...

பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரம் : 2 கோடி ரூபாய் கொடுக்க ஏ.ஆர் ரஹ்மானுக்கு நீதிமன்றம் உத்தரவு

25 Apr, 2025

"மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் . இப்படத்தில் விக்ரம், ரவி மோகன், கார்த்தி, திரிஷா,ஐஷ்வர்யா ராய் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் இசைய...

பஹல்காம் பயங்கரவாதிகள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி

24 Apr, 2025

மதுபானி(பிஹார்): பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள் என்று இந்திய பிரதமர்பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தைக் குறிக்கும் நிகழ்வு பிகாரின் மதுபானி ...

பாக்கிஸ்தான்-இந்தியா எல்லைகள் மூடப்பட்டன.

24 Apr, 2025

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுடனான அட்டாரி-வாகா எல்லையை உடனடியாக மூடுவது எனப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை தீா்மானித்தது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்; ...

48 மணி நேரத்தில் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் இந்தியா

24 Apr, 2025

காஷ்மீரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இந்தியாவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களாவன, பாகிஸ்தானியர்களுக்கான சார்க் வி...

பயங்கரவாத தாக்குதலால் 7 நாளில் பிரிந்த தம்பதி- கடைசியாக எடுத்த காதல் வீடியோ வைரல்

23 Apr, 2025

"காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் நர்வால் என்பவரும் உயிரிழந்தார். 7 நாட்களுக்கு முன்பு இவருக்க...

திருமணம் ஆன 15 நாளில் புதுமனைவிக்கு டுவிஸ்ட்- 3 குழந்தைகளுக்கு தாயான பெண் போலீசுடன் கணவர் ஓட்டம்

23 Apr, 2025

"உத்தரபிரதேச மாநிலம், ஹாபூரை சேர்ந்தவர் நவீன். இவருக்கு கசல்பூரை சேர்ந்த இளம் பெண்ணுடன் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி திருமணம் நடந்தது. ஹபீஸ் போர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வருபவர் நிர்மலா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்த...

காதலியை கொலை செய்து எரித்த காதலன்!

23 Apr, 2025

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப்பட்டி பன்றிமலை அமைதிச்சோலை அருகே கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி எரிந்த நிலையில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கன்னிவாடி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ...

கணவரைக் கொன்ற மனைவி - பாம்பின் மீது பழி போட முயற்சி: உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் உயிரிழந்தது எப்படி?

20 Apr, 2025

உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் உயிரிழந்தது எப்படி? பட மூலாதாரம், SHAHBAZANWAR படக்குறிப்பு, இறந்தவரின் மனைவி மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஷெபாஸ் அன்வர் பதவி, பிபிசி இந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர்...

உயிரிழந்ததாக உடலை தகனம் செய்த குடும்பத்தினர்.. 1 மாதம் கழித்து உயிருடன் வந்த நின்ற சிறுவன் - அதிர்ச்சி

19 Apr, 2025

"பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.சிறுவன் காணாமல் போனதாக அவனது குடும்பத்தினர் பிப்ரவரி 8 ஆம் தேதி போலீசில் புகார் அளித்தனர்....