news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

இப்படியும் கூட இறப்பு வருமா.. ஓடும் ரெயிலில் இருந்து பயணி வீசிய தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி

02 Apr, 2025

"குஜராத்தில் ஓடும் ரெயிலில் இருந்து பயணி ஒருவர் வீசிய தண்ணீர் பாட்டிலால் 14 வயது சிறுவன் மார்பில் காயமடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2:45 மணியளவில் வேராவல்-பாந்த்ரா ரெயில் ராஜ்கோட் பகுதியில் சென்று ...

கடன் கொடுக்க மறுத்த வங்கியிலேயே கொள்ளை - ரூ.13 கோடி தங்கத்தை கிணற்றில் பதுக்கிய உசிலம்பட்டி சகோதரர்கள்

02 Apr, 2025

கர்நாடக மாநில வங்கியில் கொள்ளையடித்த தங்கத்தை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் பதுக்கி வைத்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 மாதங்களுக்குப் பின்னர் சகோதரர்கள் போலீஸாரிடம் சிக்கியது எப்படி? திசை தெரியாமல் சென்ற விசாரணையில...

மாற்று சாதி இளைஞரை காதலித்த தங்கை கொலை- கைதான அண்ணன் அளித்த வாக்கு மூலம் என்ன?

02 Apr, 2025

பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தில் 22 வயது கல்லுாரி மாணவியைக் கொலை செய்ததாக அவரது உடன் பிறந்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இது, இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே இருந்த காதலின் காரணமாக நடந்த ஆணவக்கொலை என்று தகவல்கள் பரவியுள்ள ந...

அவுரங்கசீப்பூர் உள்பட 11 இடங்களின் பெயரை மாற்றிய உத்தரகாண்ட் அரசு

01 Apr, 2025

  "உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், டேராடூன், நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 11 இடங்களின் பெயர்கள் மாற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். இந்த 11 இடங்களுக்கு இந்து தெய்வங்கள்...

500 ரூபா பணத்திற்காக இளைஞர் குத்திக்கொலை

31 Mar, 2025

இந்திய தலைநகர் டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் இளைஞர் ஒருவர் நேற்று (30) மாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் குறித்த இளைஞரை மீட்ட...

இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பாலம் மீண்டும் திறக்க வித்திட்ட காதல் ஜோடியின் மரணம்

30 Mar, 2025

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் கட்டப்பட்ட 'கமான் அமன் சேது' பாலம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு உடல்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக சமீபத்தில் திறக்கப்பட்டது. காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியைச் சேர்ந்த ...

தூத்துக்குடி அருகே காதலிக்க மறுத்த சிறுமி உயிரோடு தீ வைத்து எரிப்பு

30 Mar, 2025

காதலிக்க மறுத்ததால் உயிரோடு தீவைத்து கொளுத்தப்பட்ட 17 வயது சிறுமி உயிரிழந்ததாகவும் இதுதொடர்பாக 2 இளைஞர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தூத்து...

குழந்தை பாக்கியம் வேண்டி சடங்கு: முதியவரின் தலையை துண்டித்து உடலை எரித்த மாந்திரீகர் - பீகாரில் பகீர்

29 Mar, 2025

பீகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி நடத்தப்பட்ட சடங்கில் முதியவரில் தலை துண்டிக்கப்பட்டு உடல் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த யுக்வல் யாதவ் (65) கடந்த வாரம் காணாமல் போனார். இதுதொடர்பான ...

ஒரே மேடையில் 2 காதலிகளை திருமணம் செய்த இளைஞர்

29 Mar, 2025

தெலுங்கானாவில் பழங்குடி இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆசிபாபாத் மாவட்டம் கும்னூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சூரியதேவ், ராஜ் கோண்ட் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவர் லால் தேவி மற்று...

பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட கத்தரிக்கோல்

29 Mar, 2025

உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது வைத்தியரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 வருடங்களுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவில் 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண...

காதலிக்க மறுத்ததால் சிறுமி மீது தீ வைத்த இளைஞர்

26 Mar, 2025

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இளம்பவனம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பரமக்குடியில் வசித்து வருகிறார். அவரது 17 வயது மகளும், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்று இளைஞரும் நண்பர்களா...

கள்ளக்காதலியுடன் உல்லாசம்: கணவரை போலீசில் சிக்க வைத்த மனைவி; காரணம் கேட்டதும் அதிர்ந்த போலீசார்

25 Mar, 2025

"சென்னை, தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் ஒரு பெண் பேசினார். அவர், கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி அங்கு பெண் ஒருவர் 10 கிலோ கஞ்சாவுடன் தங்கி இருப...