news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

சொத்துக்காக 103 வயது தந்தையை சூழ்ச்சி செய்து சிறையில் தள்ளிய மகன்கள்.. 18 மாதங்களுக்கு பின் விடுதலை

14 Mar, 2025

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் வசிக்கும் குர்மீத் சிங்கிற்கு 103 வயது. 2018 ஆம் ஆண்டில் அவர் தனது ஐந்து ஏக்கர் நிலத்தை குருத்வாராவிற்கு நன்கொடையாக வழங்க முடிவெடுத்தார். இது அவரது மகன்களான கமல்ஜீத் மற்றும் ஹர்பிரீத் சிங்கிற்குப் பிடிக்கவில்லை...

இன்ஸ்டா நண்பனை நம்பி இந்தியா வந்த இங்கிலாந்து பெண்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரம்

14 Mar, 2025

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண் இன்ஸ்டாகிராம் நண்பனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த பெண் கைலாஷ் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். இதற்கிடையே மகாராஷ்டிரா...

ஓம் நமச்சிவாய'.. குடிபோதையில் பெண் மீது கார் ஏற்றி கொன்ற இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ

14 Mar, 2025

"குஜராத் மாநிலம் வதோதராவில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டார். மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. எம்எஸ் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு ...

ரூ. 7.47 கோடி விலையில் வாட்ச் அணிந்த ஜூனியர் என்.டி.ஆர்.

14 Mar, 2025

  "கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர், நடிகைகள் விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவது வழக்கம். உடை, காலணி, நகைகள், கைப்பை, கைக்கடிகாரம், கார்கள் போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். இன்னொரு புறம் நடிகர் நடிகைகள் பயன்படுத்தும் பொருட்கள...

கர்நாடகாவில் இஸ்ரேலை சேர்ந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம், தடுக்க வந்த நபர் கொலை - என்ன நடந்தது?

08 Mar, 2025

கர்நாடகாவில் இஸ்ரேல் சுற்றுலாப் பயணி உள்பட இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதோடு, அவர்களைக் காப்பாற்ற வந்த ஒருவரைக் கொலை செய்தது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினர் பிபிசிக்கு அளித்த தகவலின்படி, இஸ்ரேலை சேர்ந்த...

உருக்கமான தற்கொலை கடிதத்தை நிறுவனத்தின் இணையத்தில் பதிவிட்ட நபர்.. அத்தை - மனைவியால் நேர்ந்த விபரீதம்

07 Mar, 2025

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 41 வயதான அனிமேட்டர்(ANIMATOR) ஒருவரின் தற்கொலையும், உருக்கமான கடிதமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள வைல் பார்லேவில் உள்ள சஹாரா ஹோட்டலில் நிஷாந்த் திரிபாதி (41 வயது) கடந்த வெள்ளிக்கிழமை ...

இப்தார் நோன்பு.. தொழுகை! நோ பாலிடிக்ஸ்.. நச்சுனு நாலே வரியில் பேச்சை முடித்த தவெக தலைவர் விஜய்!

07 Mar, 2025

சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொழுகை முடிந்த பிறகு நோன்பு கஞ்சி குடித்து நோன்பு திறந்தார் விஜய். பெரும் எதிர்பார்ப்போடு தவெ...

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - சிறையில் இருக்கும் பிறரின் நிலை என்ன?

07 Mar, 2025

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இரண்டு இந்தியர்களுக்கு தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மார்ச் 5ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கேரளாவை சேர்ந்த முகமது ரினா...

இரு காதலிகளுடன் சேர்ந்து மற்றொரு காதலியைக் கொன்ற கல்லூரி மாணவர் - ஏற்காடு மலையில் என்ன நடந்தது?

06 Mar, 2025

ஏற்காட்டில், இளம் பெண் ஒருவர் மயக்க மருந்து செலுத்தி மலைப்பகுதியில் இருந்து துாக்கி எறியப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, பொறியியல் மாணவர் ஒருவர், பெண் ஐடி ஊழியர் ஒருவர் மற்றும் ஒரு நர்சிங் கல்லுாரி மாணவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்...

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி முயற்சி அம்பலம்!

05 Mar, 2025

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செய்த சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உ.பி. இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 2 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ...

திருமணத்திற்கு மறுத்த பெண்ணைக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்த இளைஞர்; கர்நாடகாவில் பகீர் சம்பவம்

05 Mar, 2025

கர்நாடகாவில் வாலிபர் ஒருவர் திருமணத்திற்கு மறுத்த பெண்ணைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெலகாவி அருகில் உள்ள யெல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். 29 வயதாகும் பிரசாந்த் பெயிண்டிங் வேலை ச...

குழந்தைகள் கண்முன் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; மும்பையில் பகீர் சம்பவம்; நடந்தது என்ன?

04 Mar, 2025

கணவனைக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து இரு சக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று தெருவில் வீசிய மும்பை பெண் கைது செய்யப்பட்டார். மும்பையில் தனக்குச் சாப்பாடும், தங்க இடமும் கொடுத்த நண்பருக்கு வாலிபர் ஒருவர் துரோகம் செய்துள்ளார். மும்பை மலாடு மால்வான...