பாடசாலை அதிபர் 27 முறை கத்தியால் கொன்று கோவாவுக்கு சுற்றுலா சென்ற மாணவர்கள்
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில், தனியார் பாடசாலை அதிபரை கொலை செய்ததாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையடிக்கும் நோக்கில் வீட்டுக்குள் நுழைந்த அவர்கள், தங்களை அடையாளம் கண்டுகொண்டதால் அதிபரை 27 முறை கத்தியால் குத...
