`நான் உனக்கு தங்கச்சி இல்லை; காதலி...’ – இளைஞருக்கு எலி மருந்து டீ கொடுத்த பெண் சிக்கிய பின்னணி!
- காதலை கைவிட நினைத்த காதலுனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்த பெண்ணை விழுப்புரம் மாவட்ட போலீஸார் கைது செய்திருக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம், கிரிமேடு கிராமத்தை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் ஜெயசூர்யா. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரம்யா...
