news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

யாழில் நபரொருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளை ; சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது

17 Feb, 2025

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் கடந்த 08 ஆம் திகதி நபரொருவரை கடத்திச் சென்று 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு ...

டெல்லி நிலநடுக்கம்; முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் வீதிகளில் தஞ்சம்

17 Feb, 2025

தலைநகர் டெல்லியில், காலை 5.36 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கூறவேண்டுமெனில், ‘நிலநடுக்கத்தின் மையம் (epicentre)’ டெல்லி தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்பு கல்வி கல்லூரிக்கு அருகில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை கோரி வழக்கு

16 Feb, 2025

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரன் படத்தை பொதுவெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் உயர் ...

கும்பமேளா: டில்லி ரயில் நிலையத்தில் பரிதாபம்; கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு

16 Feb, 2025

இந்தியாவின் புது டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா விழாவிற்கு ரயில்களில் ...

X,Y,Z பிரிவு பாதுகாப்பு யாருக்கு - எப்படி வழங்கப்படுகிறது ?.. விஜய்க்கு Y பிரிவு ஏன்

14 Feb, 2025

"தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைத்துறை விஐபிகள் வரை வெவ்வேறு நிலை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 1960களில் நக்சல் பிரச்சனை ஏற்பட்ட...

கோச்சிங் சென்டரில் மகளுடன் பேசிய மாணவனை கத்தியால் சரமாரியாக குத்திய தந்தை-VIDEO:

14 Feb, 2025

"பயிற்சி மையத்தில் தனது மகளுடன் பேசியதற்காக மாணவன் ஒருவரைப் பெண்ணின் தந்தை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தில் உள்ள பாவ்நகர் பகுதியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழ...

கல்யாணத்தை நிறுத்திய பெண் வீட்டார்.. காரணத்தைக் கேட்டு ஷாக்கான மணமகன்.. உலகிலேயே முதல் முறை..!!

10 Feb, 2025

இன்றளவில் திருமணம் நடப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக மாறிவிட்டது, அதிலும் குறிப்பாக Arrange Marriage என்பது பெரும் தலைவலியுமாக மாறிவிட்டது. மணமகன் மணமகள் வீட்டார்கள் போட்டிப்போட்டு டிமாண்ட் வைக்கும் காரணத்தால் ஏகப்பட்ட நெருக்கடி. இப்படியிருக்க...

உலகின் மிக பெரிய போக்குவரத்து நெரிசல்; 300 கிமீ தூரத்திற்கு வரிசையாக நிற்கும் வாகனங்கள்! திணறும் கும்பமேளா

10 Feb, 2025

உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை (09) அன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் மகா கும்பமேளாவுக்காக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்த நிலையில் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட...

'சத்தமே இல்லாமல் நடந்த அதானி வீட்டு திருமணம்'... 'ரூ.10 லட்சம் முதல் ரூ.10,000 கோடி வரை' நன்கொடை.

09 Feb, 2025

ப்ரீ-வெட்டிங், கிராண்ட் வெட்டிங் என சென்ற ஆண்டு அம்பானி மகனின் திருமணத்தை உலகமே பேசித் தள்ள, இந்த ஆண்டு இந்தியாவின் இன்னொரு டாப் பணக்காரரான அதானியின் மகன் திருமணம் நேற்று முன்தினம் சத்தமே இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. அதானியின் கடைசி மகன் ஜீத...

வசந்திக்கு 5, 6 கணவன்.. லிவிங் டூ கெதரில் பல ஆண்கள்.. 42 வயது பெண்ணை நம்பி, சேலம் தெருவில் குமரவேல்

06 Feb, 2025

சேலம்: காதலனுடன் லிவிங் டுகெதர்... ரவுடியுடன் கல்யாண வாழ்க்கை... தந்தை, மகனுடனும் உல்லாசம் என கள்ளக்காதலியின் அடங்காத ஆசையால் ஒரு உயிர் பறிபோய் உள்ளது. சினிமாவை மிஞ்சம் வகையில் நடந்து உள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் வீராணம் அரு...

ராமநாதபுரம்: கணவனிடம் காட்டிக்கொடுத்த கூலிப்படை... கொலை முயற்சியில் சிக்கிய மனைவி!

05 Feb, 2025

முறையற்ற தொடர்பில் ஈடுபட்ட மனைவியை கண்டித்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற மனைவி போலீஸாரிடம் சிக்கிய சம்பவம், ராமநாதபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம் அருகே உள்ள தெற்கு கும்பரத்தை சேர்ந்தவர் லட்சும...

வழுக்கை தலையுடன் திருமணம் செய்த மணப்பெண்... இணையவாசிகளை கவர்ந்த Emotional Video!

04 Feb, 2025

பொதுவாக மணமக்கள் திருமணத்திற்கு முன்பு தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு விஷயங்களை செய்வார்கள். அடுத்தவர்கள் பிரமிக்கும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டுமென உடை, நகை அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்குவார்கள். ஆனால் இங்கு மணப்பெண் ஒருவர் தனது வழுக்கை ...