செல்போனுக்குத் தடை விதித்ததால் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்
கேரளாவில் பள்ளிக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என கூறியதற்காக, பள்ளி முதல்வர் முன்னிலையில் ஆசிரியரை கொலை செய்து விடுவேன் என பிளஸ் 1 மாணவர் மிரட்டியதாக, தினத்தந்தி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. கேரளாவின் பாலக்காட்டில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றி...
