நீங்கள் பார்த்த மாப்பிள்ளை வேண்டாம், காதலன்தான் வேண்டும்- வீடியோ வெளியிட்ட மகளை போலீசார் கண்முன்னே சுட்டுக்கொன்ற தந்தை
மத்திய பிரதேசத்தில் பெற்றோர் பார்த்த பையனுடன் 18-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமணம் வேண்டாம், மற்றொருவரை திருமணம் செய்ய விரும்புகிறேன் என வீடியோ வெளியிட்ட மகளை, துப்பாக்கியால் தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ள...
