BB TAMIL 9: DAY 7: மிக எளிதில் புண்படுத்திப் பேசும் பாரு; வெளியேறிய பிரவீன்காந்தியின் தத்துவ மழை!- VIDEO
பிற்போக்குத்தனமான கருத்துக்கள், சில தத்துவங்கள் போன்வற்றைப் பேசினாலும் பிரவீன் காந்தி எதையாவது செய்து கொண்டுதான் இருந்தார். அதைக் கூட செய்யாதவர்கள் வீட்டில் இன்னமும் இருக்கிறார்கள் . நநந்தினி வெளியேறிய நிலையில் இன்னொரு எலிமினேஷன் இருக்குமோ, இ...
