நல்லூர் கந்தசுவாமி கோவில் 20ம் நாள் திருவிழா!!: தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சந்தான கோபாலர் உற்சவம்- (வீடியோ இணைப்பு)
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தான கோபாலர் உற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சந்தான கோபாலர் உள் வீதியுலா வந்து , த...
