BB Tamil Day 17: 'போடா - போடி' ஜெஃப்ரிக்கும் சாச்சனாவிற்கும் சண்டை; ‘திண்டுக்கல் ரீட்டா’வாக விஷால்
ஜெஃப்ரிக்கும் சாச்சனாவிற்கும் இடையே ஒரு பெரிய சண்டை நிகழப் போவதற்கான அறிகுறி ஆரம்பத்திலிருந்தே தெரிகிறது. பெரியவர்களை விடவும் அதிகமான ரெடர் மோடில் இருக்கிறார்கள். ஹோட்டல் டாஸ்க்கில் பெண்கள் அணி ஓவர் அலப்பறை செய்தது. ஆண்களைப் பழிவாங்குவது போலவே நடந...
