20 சிங்கங்களுடன் சண்டை போட்ட ஒட்டகச்சிவிங்கி (வீடியோ )
சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்களை பயனர்கள் அதிகம் ரசிக்கிறார்கள். குறிப்பாக விலங்குகளின் சண்டை காட்சிகள் பயனர்களிடம் அதிக லைக்குகளை பெறுகிறது. அந்த வகையில் 20 சிங்கங்களுக்கு எதிராக ஒரு ஒட்டகச்சிவிங்கி கடுமையாக சண்டை போடும் வீடியோ காட்...
