பிரித்தானிய மன்னரின் முடிசூட்டு விழா!! நேரலை- (வீடியோ)
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா இன்று சனிக்கிழமை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இடம்பெறுகின்றது. இவ்விழாவில் மனைவி கமீலாவுடன் பங்கேற்கும் மன்னருக்கு முடிசூட்டப்படும். இந்த விழாவிற்கு ‘Operation Golden Orb’ என பெயரிடப...
