முகூர்த்த நேரத்தில் பதட்டத்தில் மணப்பெண்ணின் அம்மா பார்த்த வேலை.. ஒட்டு மொத்த சொந்தமும் விழுந்து விழுந்து சிரித்த காட்சி..!
திருமணம் என்பது சந்தோசமான விசயம். அது இருமனங்களை மட்டும் இணைக்கும் விசயம் அல்ல. இரு குடும்பங்களையும் இணைக்கும் வைபோகம். திருமணம் என்னதான் சந்தோசமான விசயம் என்றாலும், பெண்ணின் கழுத்தில் தாலி ஏறும்வரை உச்சகட்ட பதட்டத்தில் மூழ்கி விடுகின்றனர் பெண்ணின் ...
