தந்தையின் உருவ சிலையைத் தங்கை திருமணத்திற்கு பரிசளித்த அண்ணன்- வீடியோ
தந்தையின் உருவ சிலையைத் தங்கை திருமணத்திற்கு பரிசளித்த அண்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தைச் சேர்ந்த அவுலா ஃபானி குமார் தனது தந்தையின் உருவ சிலையைத் தனது தங்கைக்கு திருமணம் பரிசாக அளித்திருக்கிறார். அவரது சிலையின் முன் 'கன்னிகாதானம்' நடத்த...
