The voice kids நிகழ்ச்சியில் தமிழ் சிறுமியின் அபார திறமை! ''சுவிட்சர்லாந்து சேர்ந்த. 12 வயதான கனேஷா பாலாகுமாரன்''
பிரான்ஸ் தி வாய்ஸ் கிட்ஸ் (The voice kids) என்ற நிகழ்ச்சியில் தமிழ் சிறுமி ஒருவர் பாடும் பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. செப்டம்பர் 5, 2020 சனிக்கிழமை “தி வாய்ஸ் கிட்ஸ் பிரான்ஸ்” இன் 7 வது சீசனில் சுவிட்சர்லாந்து சேர்ந்த. 12 வயத...
