BB TAMIL 9 DAY 90: பம்மிய பாரு; பாரு - கம்ருதீன் வீழ்ச்சி தரும் பாடம்; 90வது நாளில் நடந்தது என்ன?- வீடியோ இணைப்பு
சபரி, வினோத், திவ்யா என்று பலரும் பாரு -கம்ருதீன் அட்ராசிட்டி பற்றி வெகுண்டு கத்துகிறார்கள். மெயின் டோர் திறக்கிறது. பாரு தன்னந்தனியாக அதை நோக்கி நடக்கிறார். யாரும் அவரைக் கட்டியணைத்து வழியனுப்ப வரவில்லை. யாரும் கண்ணீர் சிந்தவில்லை. பிக் ப...
