BB Tamil 9 Day 37: `பாருத்தனமாக வீம்பு செய்த கம்ரு' - நமக்குத் தரப்பட்ட கொடூர டாஸ்க் - (வீடியோ இணைப்பு)
ராஜா - ராணி டாஸ்க் என்பது பிக் பாஸில் வழக்கம்தான். ஆனால் சீசன் 9-ல் நிகழ்ந்து கொண்டிருக்கிற டாஸ்க், எல்கேஜி பிள்ளைகள் போடும் ஸ்கூல் டிராமாவை விடவும் மோசமாக இருக்கிறது. என்னதான் களம் அமைத்துத் தந்தாலும் சொதப்புவதிலும் தங்களுக்குள் அடித்துக்கொள்வதில...
