BB Tamil 9 Day 25: 'லவ் டார்ச்சர் பண்றான்...' - அழுது, கதறி, புலம்பி, தியானம் செய்த பாரு-(வீடியோ இணைப்பு)
•“இவன்தான் எப்பவும் சீக்கு வந்த கோழி மாதிரி பெட்ரூம்ல தூங்கிக்கிட்டே இருக்கான். என்னைப் போய் சொல்றான். இந்த ஷோ வைரல் ஆகறதே என்னாலதான். ஒரு முறையாவது நாமினேஷன் போய் வரட்டும். அப்ப தெரியும்” என்று எஃப்ஜேவை திவாகர் வறுத்தெடுக்க இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் ப...
