news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இலங்கையின் மருத்துவச் சேவையை வியந்து பாராட்டும் வெளிநாட்டுப் பெண்!!

28 Oct, 2026

ஐரோப்பிய நாடுகளை விட இலங்கையின் சுகாதார சேவை மிகவும் சிறப்பான முறையில் உள்ளதாக சுற்றுலா பெண் பயணி ஒருவர் வியந்து பாராட்டியுள்ளார். இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டு இளம் பெண் ஒருவர் இலங்கையின் மருத்துவச் சேவையை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட...

இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் கைது!

28 Oct, 2026

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுப்பதற்குப் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு விடுதலைப் பு...

அர்னாப்’ தீவிர புயல்: கடல் பிராந்தியங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை'

28 Oct, 2026

வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று (27) இரவு 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், ...

சிங்கள பௌத்தர்களின் உரிமைகளைப் பாதுகாக்க கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி மீண்டும் பாதயாத்திரை ; போதி தர்ம சர்வதேச மனித அகிம்சை அமைப்பு அழைப்பு

28 Oct, 2026

எதிர்வரும் 30ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகை முன்பாக ஆரம்பித்து கொழும்பு நோக்கி பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இதில் பிக்குமார்கள் பங்கேற்கமாட்டார்கள் என்றும் போதி தர்ம சர்வதேச மனித அகிம்சை தெரிவித்துள்ளது.அனைத்து சிங்கள பௌத்தர்களும் கட்சி...

ஏறாவூரில் தண்ணீர் வாளிக்குள் தவறி வீழ்ந்த குழந்தை பலி

27 Oct, 2026

மட்டக்களப்பு - தன்னாமுனைப் பகுதியில் குளியலறையில் இருந்த நீர் வாளிக்குள் தவறி வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளது. அக்விவ் விகான் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.குழந்தையின் தாய் குளியலறையில் துணிகளைத் துவைத்து, வாசற்பட...

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!

27 Oct, 2026

மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியை நிதி தூய்தாக்கல் மூலம் கொள்முதல் செய்தார் என்ற வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவைக் கைது செய்வதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.நிதி குற...

இலங்கைக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தை இயக்கிய பிரதீப் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விமல்ராஜ்!

27 Oct, 2026

உலக அரங்கில் இலங்கை தமிழரின் பெருமை! 10 ஆண்டுகளின் பின் இலங்கைக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தை இயக்கிய பிரதீப் விமல்ராஜ்!பத்தாண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், லண்டன் – கொழும்பு இடையிலான நேரடி விமானச் சேவையை பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம்...

வங்கக்கடலில் உருவாகிறது தீவிர சூறாவளி: 7 மாகாணங்களுக்கு 100 மி.மீ மழை!

27 Oct, 2026

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதாகவும், இதன் செல்வாக்கு காரணமாக இலங்கையின் பல பாகங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கட...

அக்கரைப்பற்றில் காணாமல்போன நபரை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரப்படுகிறது

27 Oct, 2026

அக்கரைப்பற்றில் இருந்து தாயுடன் கல்முனைக்குச் சென்ற 44 வயதுடைய கோகுலராஜன் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்களிடம் அவசர உதவி கோரப்படுகிறது.கடந்த 25ஆம் திகதி காலை 11.30 மணியளவில், தனது தாயுடன் அக்கரை...

இந்திய-நேபாள எல்லையில் கைதான 3 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் ; தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை

26 Oct, 2026

இந்திய-நேபாள சர்வதேச எல்லைப் பகுதியான உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்  (Bahraich) மாவட்டத்தில், சட்டவிரோதமாக நேபாளத்திற்குள் ஊடுருவ முயன்ற மூன்று இலங்கையர்கள் மற்றும் ஒரு தமிழகப் பெண் உட்பட நால்வரை இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்....

மன்னாரில் கோர விபத்து - இராணுவ வீரர் பலி - 11 பேர் காயம்

25 Oct, 2026

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி கிளியன் குடியிருப்பு பகுதியில்  சனிக்கிழமை (24) மாலை  இராணுவ வாகனம்   விபத்துக்குள்ளாகிய  நிலையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு 11 பேர் காயமடைந்துள்ளனர். தலைமன்னார் வீதியூட...

காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 5 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்

25 Oct, 2026

தெற்கு கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது இரு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.அல்-சினாவ் (al-Sinaa) பகுதியில் கூடியிருந்த மக்கள் கூட்டமே இந்தத் தாக்குதலுக்கு இலக்கானது. அருகிலுள்ள அல்-மா...