சாரதிகளின் தவறுகளால் அரசுக்கு 2.5 பில்லியன் வருமானம்!
2022ஆம் ஆண்டு வாகன சாரதிகள் செய்த குற்றங்களுக்காக அறவிடப்பட்ட தண்டப்பணத்தின் பெறுமதி 2.5 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் 1.3 பில்லியன் பொலிஸ் உத்தியோகத்தர்களால் அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் பெறப்பட்டுள்ளதுடன் மேலும் 1.2 பில்லியன் ரூ...
