news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

யாழ்.இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

03 Sep, 2023

பொய்யான தகவல்களை வழங்கி, மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி, கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜோர்டானுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் இன்று (03) காலை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரி...

13ஆவது திருத்தம், அதிகாரப்பகிர்வு விடயங்கள் கால தாமதமாகுமாம்!

03 Sep, 2023

13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்தல், மற்றும் அதிகாரப்பகிர்வு விடயங்கள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் காலதமாதமாகும் என்று அரச உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, செப்டெம்பர் மாத ஐ.நா.கூட்டத்தொடர் மற்றும், சர்வதேச நாணய நிதியத்தின...

திருகோணமலையில் விகாரைக்கு நிர்மாணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் : செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 14 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

02 Sep, 2023

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள சிலருக்கு தடை வ...

கோழி இறைச்சி விலையில் மாற்றம்

02 Sep, 2023

1,450 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியை இன்று முதல் 1,250 ரூபாவிற்கு பல்பொருள் அங்காடிகளில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி தொடர்பில் ...

இரண்டாவது தெங்கு முக்கோண வலயம் வட மாகாணத்தில் ஆரம்பிப்பு

02 Sep, 2023

இரண்டாவது தெங்கு முக்கோண வலயம் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை இன்று உலக தேங்காய் தினத்தை நினைவுகூரும் வேளையில் இந்த அறிமுகம் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது தெங்கு முக்கோண வலயம் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்...

வவுனியா பொது வைத்தியசாலையிலிருந்து 11 வைத்திய நிபுணர்கள் வெளிநாடு பயணம் - வைத்தியர் அரங்கன்

02 Sep, 2023

வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளில் இருந்து 11 வைத்திய நிபுணர்களும், 08 வைத்தியர்களும் வெளிநாடு சென்றுள்ளதாக வவுனியா மாவட்ட அரச வைத்திய சங்க கிளை செயலாளர் வைத்தியர் அரங்கன் தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வ...

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

01 Sep, 2023

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக நிறுவனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிவாயு விலை சூத்திரத்திற்கு அமைய, ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிகளில் லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்...

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று முதல் 24 மணி நேர சேவை

01 Sep, 2023

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் வெள்ளிக்கிழமை (01) முதல் 24 மணி நேர சேவையை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர் லம்பேட்ட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்ட ...

இன்றைய நாணய மாற்று விகிதம்

01 Sep, 2023

இன்று வெள்ளிக்கிழமை (செம்டம்பர் 01) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 314.1999 ஆகவும் விற்பனை விலை ரூபா 325.8676 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளி...

பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம் !

01 Sep, 2023

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) மற்றும் போக்குவரத்து துறை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ச பஸ் கட்டணத்தில...

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைகளை தொல்பொருள் திணைக்களம் மதித்து நடக்கவில்லை - முல்லைத்தீவு நீதிமன்றம்

01 Sep, 2023

குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை என முல்லைத்தீவு நீதிம...

வெல்லம்பிட்டியில் முச்சக்கரவண்டி சாரதி சுட்டுக் கொலை : ஆணும் பெண்ணும் கைது!

01 Sep, 2023

வெல்லம்பிட்டி, கிட்டம்பஹுவ பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவமானது துபாய் நாட்டில் தலைமறைவாகியுள்ள பாரிய போதைப்பொருள் வியாபாரியான புளுமெண்டல் ரவி என்பவரின் தலைமையில் இடம்பெற்றதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித...