news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இவ்வாண்டு முதல் பாதியில் 170,000 க்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்

01 Sep, 2023

2023 இன் முதல் பாதியில் 170,000 க்கும் மேற்பட்ட நபர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான தரவுகளின்படி, 171,015 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக வெளியேறியுள்ளன...

எரிபொருளுக்கான QR முறைமை இரத்து !

01 Sep, 2023

எரிபொருள் நிரப்பும் நிலையங்களினால் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

மாத்தளை மனிதப்புதைகுழி தொடர்பான ஐ.நா. அறிக்கையாளர்களின் கடிதத்துக்கு பதில் எங்கே ? - உரிய பதிலைக்கோரி வெளிவிவகார அமைச்சுக்கு காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மகஜர்

01 Sep, 2023

மாத்தளை மனிதப்புதைகுழி தொடர்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்களால் நால்வரால் எழுதப்பட்ட கடிதத்துக்கு உரியவாறு பதிலளிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ...

எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

31 Aug, 2023

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 361 ரூபாவாகும். இதேவேளை, 95 ரக பெற்றோல் ...

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல்

31 Aug, 2023

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய்மத்தி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்குகொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்...

இலங்கையில் சீனாவின் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையம்

31 Aug, 2023

சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில் ஆரம்பித்துள்ளது. சந்தையில் தற்போது பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலையை காட்டிலும் சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக 3 ரூபா க...

24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மலையக இளைஞர் யுவதிகள்

31 Aug, 2023

தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த 7 இளைஞர்களும், இரு யுவதிகளும் இடம்பிடித்துள்ளனர். ஆகஸ்ட் 30 ஆம் திகதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி காலை 8 மணிவரை குறித்த இளைஞர்கள் தொடர்ச்சியாக ...

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் இந்த வருடம் பலமடங்காக அதிகரிப்பு - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

31 Aug, 2023

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 5000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடம் இதுவரை 5456 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ள தேசிய சிறுவர் பாதுகா...

அரசியல்வாதிகள் ஓரிரு மாதங்களுக்கு அப்படித்தான் பேசுவார்கள்

30 Aug, 2023

மழைக்காலத்துக்கு வெளிவரும் அட்டை பூச்சிகளை போல் தேர்தல் நெருங்கும் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் அரசியல்வாதிகள் தேசியம், புத்தசாசன பாதுகாப்பு, இனம் ஆகியவவை பற்றி அக்கறையுடன் பேசுவார்கள். இம்முறை பெரும்பான்மையின மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்காவிட்டால்...

மஞ்சள் காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் இல்லை; சுகாதார அமைச்சு!

30 Aug, 2023

மஞ்சள் காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கான தடுப்பூசிகள் நாட்டில் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆபிரிக்க பிராந்தியத்தில் தொழில் நிமித்தம் செல்வோருக்கு மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக அமைச்சின் பிரதி பணிப்பாள...

வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

30 Aug, 2023

வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மாகாணத்தில் சுமார் 60 ஆசிரியர்களும் கிழக்கு மாகாணத்தில் சுமார் 187 ஆசிர...

ஜனாதிபதியாக மீண்டும் பதவி வகிப்பதற்குத் தேவையான அனுபவம் என்னிடம் உள்ளது - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

30 Aug, 2023

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்கு பின் வெளிநாடுகளுடன் நல்லுறவைப் பேணி முழு உலகையும் வெற்றிகொண்டது எமது ஆட்சியில் தான். நாட்டின் ஜனாதிபதியாக மீண்டுமொரு தடவை என்னனால் பதவியில் அமர முடியும். ஜனாதிபதியாக மீண்டும் பதவி வகிப்பதற்குத் தே...