புதிய கட்சியை ஆரம்பித்து ரணிலிற்கு ஆதரவாக பரப்புரை செய்ய நாமல் திட்டம் - அடுத்த வருட நடுப்பகுதி தேர்தலிற்கு தயாராகும் அரசியல்கட்சிகள்
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடுப்பகுதியில் இடம்பெறலாம் என்ற நிலையில் அரசியல் கட்சிகள் இது தொடர்பில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் தமது வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன. இதேவேளை ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்ற அச்சமும் எதி...
