news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

வரட்சியால் 10,000க்கும் மேற்பட்ட ஏரிகள் முற்றிலும் வரண்டு உள்ளன!

28 Aug, 2023

தற்போது நிலவும் வரட்சியால் நாட்டில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட ஏரிகள் முற்றாக வரண்டுவிட்டதாகவும், அனைத்து பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35-40 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். துறைக்கு கிடைத்த நிதி ஒ...

ஒன்பது மாவட்டங்களில் இன்று 39 – 45 செல்சியஸ் பாகை வரை வெப்பம் பதிவாகும்

28 Aug, 2023

இன்றைய வெப்பக் குறியீட்டைத் தொடர்ந்து, நாட்டின் ஒன்பது மாவட்டங்கள் மனித உடலால் உணர ப்படும் அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை மற்றும் மொனராக...

வீடொன்றில் புகுந்து 20 பவுண் நகைகள் கொள்ளை - யாழில் முகமூடி கொள்ளைக் கும்பலின் அட்டூழியம்!

27 Aug, 2023

யாழ்ப்பாணம், சங்கிலியன் வீதியில் உள்ள வீடொன்றின் ஓட்டினை பிரித்து உள்நுழைந்த முகமூடி கொள்ளைக் கும்பல் வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி, 20 பவுண் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. நேற்றைய தினம் சனிக்கிழமை (26) நள்ளிரவு கூரையை பிரித்து வ...

மின்னேரிய பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

27 Aug, 2023

மின்னேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ கல்லோயா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மாமாவினால் மருமகன் மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார...

தடுப்பூசியினால் மற்றுமொரு மரணம்?

27 Aug, 2023

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர், தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட ஒவ்வாமையால் உயிரிழந்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நோயாளி வெட்டுக் காயங்களுடன் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் ...

வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான விசாரணைகளில் சுமார் 10 - 12 பேர் உயிருடன் இருப்பதாக கண்டறிவு - தகவல்கள் எதிர்வரும் 30இல் வெளியாகும்!

27 Aug, 2023

வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் சுமார் 10 பேர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்த தகவல்கள் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச த...

ஆயுத கடத்தலில் கைதானவர், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆட்களை திரட்டினாரா?

26 Aug, 2023

♠ ஆயுதக் கடத்தலின் பின்னணியில் திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் சிலர் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. ♠ கைது செய்யப்பட்டுள்ள ஆதிமூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர் பெற வைப்பதற்கு மூளையாக செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது....

வறட்சி காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

26 Aug, 2023

வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் எலிக்காய்ச்சல் நோய்க்கு வழிவகுக்கும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெர...

யாழில் திருமணத்திற்கு தயாரான யுவதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி; திகைப்பில் வெளிநாட்டு மாப்பிள்ளை!

26 Aug, 2023

யாழில் திருமணத்திற்கு தயாரான பெண்ணுக்கு , யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைத்த முன்னாள் காதலனால் திருமண நிகழ்வு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழின் பிரபலமான இடமொன்றில் வாழ்ந்துவரும் யுவதிக்கும் வெளிநாட்டுவாழ் மாப்பிள்ளைக்...

பாராளுமன்ற பராமரிப்பு துறை பாலியல் துஷ்பிரயோகம்: மற்றுமொருவர் இடைநிறுத்தம்

25 Aug, 2023

சில அழகான பெண் ஊழியர்களை நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் காரணமாக பாராளுமன்றத்தின் பராமரிப்பு திணைக்களத்தின் மற்றுமோர் ஊழியர் இன்று (25) பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்...

கசூரினா கடற்கரையில் போதையில் குழப்பம் ; 06 புலம்பெயர் நாட்டவர்கள் விளக்கமறியலில்

25 Aug, 2023

மது போதையில் குழப்பம் விளைவித்த 06 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் , வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாண...

குழந்தைகள் பாலியல் பொருட்கள் அல்ல சிறுவர்களை தீய வார்த்தைகளால் பேசுவதை தடுப்போம் - கிளிநொச்சியில் விழிப்புணர்வு

25 Aug, 2023

கிளிநொச்சி முரசுமோட்டையில் சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விசேட விழிப்புணர்வு நடைபவனியொன்று வெள்ளிக்கிழமை (25) நடைபெற்றுள்ளது. சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணி முரசுமோட்டை...