வடக்கு கிழக்கில் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு
கடந்த 22 ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் முல்லைத்தீவு ச...
