வறட்சி பயங்கரமானது! 15 மாவட்டங்களில் 60000 குடும்பங்களுக்கு குடிநீர் கூட இல்லை!
நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களில் நிலவும் கடும் வரட்சி காரணமாக கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை அறுபதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறு (60900) ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ...
