அதிகூடிய விலைக்கு ஏலம் போன நீல மாணிக்கக்கல்; 43 கோடி ரூபாய்!!
நீல மாணிக்கக்கல் ஒன்று இலங்கை வரலாற்றில் அதிகூடிய விலைக்கு ஏலம் போயுள்ளது. கஹவத்தை – கட்டாங்கே பகுதியில் உள்ள மாணிக்கக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட நீல மாணிக்கக்கல்லே 43 கோடி ரூபாய்க்கு அதிகூடிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இரத்தினக்கல் மற்றும்...
