news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

கணேவல்பொலவில் சுட்டுக் கொல்லப்பட்ட யானையின் வயிற்றில் குட்டி யானை!

10 Aug, 2023

கணேவல்பொல பலுகஸ்வெவ - பெல்லன்கடவல பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கர்ப்பிணி யானையின் பிரேத பரிசோதனையை அநுராதபுரம் பந்துலகம வனவிலங்கு அலுவலக கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டனர். கணேவல்பொல வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் வழங்கிய தகவலையடுத்து, அநுராதபுரம்...

மலையக எழுச்சிப் பேரணியினர் இன்று தம்புள்ளையில் ஓய்வு : நாலந்தாவை நோக்கிய நடைபவனி நாளை!

10 Aug, 2023

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் இடம்பெற்றுவரும் நடைபவனி நேற்று (09) தம்புள்ளையை அடைந்ததையடுத்து, இன்று வியாழக்கிழமை (10) முழுவதும் பேரணியினர் பயணம் மேற்கொள்ளாமல் ஓய்வெடுத்துவிட்டு, நாளை தம்புள்ளையிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்து நாலந்தா வரை செ...

2000 நாட்கள் பூர்த்தி : அம்பாறையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை கோரி போராட்டம்!

09 Aug, 2023

அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை கோரி இன்றுடன் 2000 நாட்கள் பூர்த்தியாகின்றன. கடந்த யுத்தகாலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை கோரி வடகிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்கள் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ...

கற்பிட்டியில் கரையொதுங்கிய 30 அடி நீளமான திமிங்கிலம் மீண்டும் கடலில் விடப்பட்டது!

09 Aug, 2023

கற்பிட்டி கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய 30 அடி நீளமான திமிங்கிலம் பாதுகாப்பாக ஆழ்கடலில் விடுவிக்கப்பட்டது. புத்தளம் - கற்பிட்டி, இப்பந்தீவு பகுதியில் 30 அடி நீளம் உடைய திமிங்கிலமொன்று நேற்று (08) காலை உயிருடன் கரையொதுங்கியது. அந்த திமிங்கிலத்தை க...

யாழில் இரண்டு மாதங்களில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை!

09 Aug, 2023

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற கூட்டத்தின்போதே அதிகாரிகளால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பா...

மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது ; அமைச்சர் காஞ்சன விஜேசேகர

08 Aug, 2023

மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்போவதாக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. அவ்வாறான எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. என எரிசக்தி மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை அதிகரிக்க ந...

நாட்டில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் !

08 Aug, 2023

நாடு முழுவதும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படும் அவர்கள் எந்தவொரு தகைமையும் இன்றி நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதாக அதன் ஊடக பேச்சாளர் வைத்திய...

19 வயது யுவதியுடன் காதல்; 54 வயது குடும்பஸ்தர் மரணம்

07 Aug, 2023

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்றிருந்...

சீன பெண்ணின் மீது தாக்குதல்: இருவர் கைது

07 Aug, 2023

உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்த சீனப் பெண்ணை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த அலைபேசியை அபகரிக்க முயன்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு சந்தேகநபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கொழும்பு கோட்டையிலிருந...

இரண்டு வாரங்களில் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

07 Aug, 2023

அடுத்த இரண்டு வாரங்களில் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கரண்டி, முட்கரண்டி, தயிர் கரண்டி, பிளாஸ்டிக் ஸ்ட்ரோ , பிளாஸ்டிக் தரை விரிப்புகள் போன்ற பல பொருட்களுக்கு அ...

பாடசாலை கல்வி தொடர்பில் புதிய தீர்மானம் : இனிமேல் வருடத்திற்கு ஒரேயொரு பரீட்சை தான்

06 Aug, 2023

எதிர்காலத்தில் பாடசாலை தவணை ஒன்றுக்கு ஒரு பணிப்புத்தகம் போன்று மூன்று தவணைகளுக்கான பாடசாலைப் பணிப்புத்தகம் மாணவர்களுக்கு மூன்று பகுதிகளாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களின் புத்தகப் பையின் அதிக ...

இலங்கையில் கப்பல் கட்டுமான துறையை மேம்படுத்த பிரான்ஸ் உதவி

06 Aug, 2023

கப்பல் கட்டுமான துறையை மேம்படுத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் இலங்கைக்கு வழங்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மேனுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இலங்கை விஜயத்தின்போது இருதரப்பு உறவுகள் குறித்து பலதரப்பட்ட கலந்துரையாடல்களை ஜனாதிபதி ரணில் விக்ரம...