news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

மத்தள விமான நிலையத்தால் 4281 கோடி ரூபாய் நட்டம்

06 Aug, 2023

2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளில் மத்தள சர்வதேச விமான நிலையம் 4 ஆயிரத்து 281 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு கடந்த வருடம் மாத்த...

கடந்த 18 மாதங்களில் 2,000 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்: FUTA

06 Aug, 2023

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் (UGC) பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஒன்றரை வருடங்களில் கிட்டத்தட்ட 2,000 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், மேலும் சிலர் கடந்த ஆறு மாதங்களில் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர். பல்கலைக்கழக ஆசிரி...

50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கொண்ட களஞ்சியசாலை சுற்றிவளைப்பு

06 Aug, 2023

50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசி, கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலையொன்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளால் நேற்று சனிக்கிழமை (05) சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. வத்தளை, ஹெந்தலையில் உள்ள க...

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் நாட்டுக்கு அச்சமான நிலையை உருவாக்கும் ; வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

06 Aug, 2023

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது நாட்டுக்கு அச்சமான நிலைமையை ஏற்படுத்தும் என்று  தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி பாராளுமன்றின் ஊடாகவே இறுதி தீர்மனம் எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அரசியலமைப்பில்...

13 தொடர்பில் மோடி கூறியது ரணிலுக்கு விளங்கியிருக்கும் - விக்னேஸ்வரன் எம்.பி தெரிவிப்பு

05 Aug, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றபோது பிரதமர் மோடி 13 தொடர்பில் கூறியதுஅவருக்கு நன்குவிளங்கியிருக்கும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (04) யாழ்ப்பாணம் நல்லூர் பக...

மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம்?

05 Aug, 2023

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. அண்மையில் நடைப...

மலை உச்சியில் பெண்ணின் சடலம் மீட்பு : நுவரெலியாவில் சரணாலயங்கள், மலைகளுக்கு அனுமதியின்றி செல்ல தடை!

05 Aug, 2023

தலவாக்கலையில் மலைப் பகுதியொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வனவிலங்கு மற்றும் வன சரணாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குள் செல்வதும், மலைகளில் ஏறுவதும், மலைகள் அமைந்துள்ள பகுதிகளில் தங்கியிருப்பதும் தடை ச...

37 வருடங்களுக்கு பின் 1800 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ள தலைமன்னார் இறங்குதுறை !

04 Aug, 2023

1800 மில்லியன் ரூபா செலவில் தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. இலங்கை – இந்திய கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்காக தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. 37 வருடங்களின் பின்னர் 1800 மில்லியன் ரூபா செலவில் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளதா...

சிற்றுண்டி வகைகளின் விலை அதிகரிக்கப்படும் !

03 Aug, 2023

நீர் கட்டண அதிகரிப்பு காரணமாக சிற்றுண்டி வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவகங்கள் அதிகளவு நீரை பயன்படுத்தப்படுவதால், நீர் கட்டண திருத்தத்தின் ஊடாக அதிகரிக்கப்படும் தொகையை வாடிக...

ஓட்டம் எடுத்தார் மனைவி: ஓட்டோவுக்கு தீ வைத்தார் கணவன்

03 Aug, 2023

தன்னுடைய மனைவி, அவருடைய கள்ளக்காதலுடன் ஓட்டோவில் இருப்பதைக் கண்ட கணவன், அந்த ஓட்டோவை தீ வைத்து கொளுத்திய சம்பவம் ஹொரனை ​பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஓட்டோவுக்கு தீ வைத்த நபர், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவருடைய ...

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 205 சதவீதம் அதிகரிப்பு

02 Aug, 2023

இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 7 இலட்சத்து 63 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கு...

13 ஆவது திருத்தம் குறித்து பாராளுமன்றில் உரையாற்றவுள்ளார் ஜனாதிபதி ரணில்

02 Aug, 2023

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை பலப்படுத்துவதற்கான சகல யோசனைகளையும் பாராளுமன்றில் சமர்ப்பிப்தற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். 13 ஆவது திருத்தத்துக்கு அமைய அதிகாரப் பகிர்வை வழங்கல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த...